காதல் தேவதை 💕❤️
பாலைவனமான வாழ்வில்
பாதம் பதித்தவள்
பசுமையாய் மாற்றியவள்
பக்குவமாய் நான் இருக்க
காதலெனும் செடியை நீ வளர்க்க
காத்திருந்த நாட்கள் நான் ரசிக்க
பொக்கிஷமாய் நீ கிடைக்க
பூப்போல் நீ சிரிக்க
அடியோடு என்னை சாய்த்து இருக்க
ஆசை காதலனாய் நான் இருக்க