மடியில் விழுந்தவெண் மல்லிகை மொட்டு
மடியில் விழுந்தவெண் மல்லிகை மொட்டு
கொடியிடை யாள்உந்தன் புன்னகையில் பாடம்
படித்திடும் விந்தைப் புதுமை ரசித்தேன்
விடியல் பொழுதினி லே
மடியில் விழுந்தவெண் மல்லிகை மொட்டு
பிடிநடையாள் புன்னகையில் பாடம் -- கொடிப்பூ
படித்திடும் விந்தைப் புதுமை ரசித்தேன்
விடியல் பொழுதினி லே
---பிடிநடையாள் = இளம் பெண் யானைபோல் நடப்பவன்
மடிமீதில் விழுந்தவெண் மல்லிகை மொட்டுக்கள்
கொடியிடையா ளுனதுபுன்ன கைதன்னில் புதுப்பாடம்
படித்திடும் விந்தையா னபுதுமை யினைரசித்தேன்
விடிகாலைப் பொழுதினின் இளம்தென்றல் காற்றினிலே