இன்சொற் கூட்டி யிதமுடன் பேசி - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா மா விளம் மா)
என்பாற் கொண்ட வீர்ப்புமே பெருக
அன்ப ரென்றே வாசையி லழைத்தாள்!
இன்சொற் கூட்டி யிதமுடன் பேசி
அன்னாள் வந்தென் னருகினி லமர்ந்தாள்!
- வ.க.கன்னியப்பன்
கலிவிருத்தம்
(மா மா விளம் மா)
என்பாற் கொண்ட வீர்ப்புமே பெருக
அன்ப ரென்றே வாசையி லழைத்தாள்!
இன்சொற் கூட்டி யிதமுடன் பேசி
அன்னாள் வந்தென் னருகினி லமர்ந்தாள்!
- வ.க.கன்னியப்பன்