அழகுப் பெண் பரத்தை நடுவீதி

அழகுப் பெண் பரத்தை நடுவீதி


நாட்டில் பரத்தை நடுவீதியில் காண நாடார்
நாட்டை உளவால் அறியாவிடின் நாடும் தேறா
நாட்டை விரும்பான் நமக்கேயெதி ரென்று நம்பு
காட்டின் மிருகம் கடமைக்கெதி ராற்ற விடாதே



பழமொழி

திரிஞ்சி கெட்டாள் தாசி. (பார்ப்பதால் அவளின் மவுசு குறையுமாம்)
திரியாக் கெட்டான் போலீஸ். ( தகவல் பெற ஊரை சுற்றி அறிய உயர்வான்)


நாட்டில் வேசியர் நடுவீதி உலவிட அவளின் மோகம் யாருக்கும் வராது
நாட்டின் பகையை உளவால் அறியாவிடின் நாடு அழிவது திண்ணம்
நாட்டின் கலாச்சாரம் விரும்பாது அவதூறு செய்பவன் நமது முதல் எதிரி.
நாட்டில் அறிவற்ற மிருகங்கள் கடமை யாற்ற விடாது அதைக்கொன்று அடக்குவாய்



...

எழுதியவர் : பழனி ராஜன் (4-Aug-23, 8:22 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 49

மேலே