கோவில் கற்சிலை

கோவிலில் இருப்பது வெறும் கற்சிலை அல்ல
இறைவன் என்று முழு நம்பிக்கையோடு
வணங்கி தொழுதால் உன் எண்ணத்தில்
வந்தமர்வான் இறைவன் உனக்கு வாழ்வில்
வழிகாட்டி என்ற படி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (3-Aug-23, 8:02 pm)
Tanglish : kovil karchilai
பார்வை : 58

மேலே