நிறம்
இயற்கையில் நாம் காணும் நிறபேதம்
அழகின் பரிணாமம் நம்கண்களுக்கு குளிர்ச்சி
மனிதரில் நிறபேதம் காண்பது என்பது
மனித வர்க்கத்திற்கு பேரிழிவு