ரகசிய திருடா 02
என்னுடைய எழுத்துகளில்
என் ரகசியங்கள் இல்லை .
சாகும் வரை மறக்கமுடியாத
உணர்வுகளை
என் ரகசியங்களை
என எல்லாவற்றையும்
என் உடன்(ல்) இருந்தவர்களுக்கே
உரித்தாக்கி சென்றுவிட்டேன்.
நீங்கள் எண்ணிப்பார்க்கும்
சராசரியிலிருந்து
அவ்வப்போது சற்று விலகிவிடுகிறேன்
பைராகி