சொக்கும் மனம்

சோகத்தில் சொக்கித்
தவிப்பதும் சுகம்தான்
அது என்னவளின்
நினைவாக இருந்தால்.......

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (21-Aug-23, 3:24 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : sokkum manam
பார்வை : 414

மேலே