கனவில் நீ

போர்த்திப் படுத்து உறங்குவதில்
என்ன பெருமை
வாய்த்துவிடப் போகிறது
கனவில் நீ வராதபோது
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Aug-23, 1:33 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kanavil nee
பார்வை : 222

மேலே