போகலாம் நீநிலா போ

ஆகாய வெண்ணிலாவே ஆகாயத் தில்நீயும்
போகாமல் நிற்கின்ற காரணம் என்னவோ
மேகராகம் பாடும் முகிலவள் வாராள்பார்
போகலாம் நீநிலா போ

ஆகாய வெண்ணிலாவே ஆகாயத் தில்நீயும்
போகாமல் நிற்கின்ற காரணமென் -- வேகநிலா
மேகராகம் பாடும் முகிலவள் வாராள்பார்
போகலாம் நீநிலா போ

எழுதியவர் : கவின் சாரலன் (25-Aug-23, 5:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே