ஹைக்கூ

இக்கரைக்கு அக்கரைப் பச்சை...
பூமியிலிருந்து பார்ப்போருக்கு
அழகு முழுநிலவு

(சந்திராயன் ௩ காட்டிய சந்திரனின் விஹார
ரூபம் பார்த்து நகைப்போருக்கு ; சந்திரன்
கவிஞன் உள்ளத்தில் ரூபவதியே -வாசவன்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Aug-23, 7:25 pm)
பார்வை : 165

மேலே