பாவி - கசாப்புனு எழுதிட்டானே
என்னங்க நகராட்சி அலுவலகத்துக்குப் போனீங்களா?
@@@@@
உம் போனேன். போனேன்.
@@#@@@@
பையனோட பிறப்புச் சான்றிதழை வாங்கிட்டு வந்தீங்களா?
@@@@@
வாங்கி வந்து என்ன பிரயோசனம்? அந்த இந்தி ஆசிரியர் சொன்ன பேரை நகராட்சில பேரைப் பதிவு செய்யற அலுவலர் பையன் பேரைத் தப்பா எழுதிக் கொடுத்துட்டாரு.
@@@@@@@
கைஷாப் தானே அவர் சொன்ன பேரு?
@@@@@@@
அந்தப் பேரைத்தான் பிறப்புச் சான்றிதழில் 'கசாப்'புனு அச்சடிச்சுக் கொடுத்துட்டாரு.
@@@@@@@
நீங்க கசாப்புக் கடைக்காரர்னு தெரிஞ்சிருக்கும். ஞாபக மறதியா பேரை மாத்தி அச்சிட்டுக் கொடுத்திருப்பார்.
@@@@@@@
'கைஷாப்' ஒரு முனிவர் பேரு. ஆசையா நாம் வச்ச அந்தப் பேரை 'கசாப்'பு ஆக்கிட்டாங்களே!
@@@@@#######@###################
#
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்