சனாதன தர்மம்

சனாதனம் என்ற வார்த்தைக்கே பொருள் தெரியாதவர்
சனாதனத்தை சாடுகின்றார் சனாதனத்தை வேருடன்
அழித்திட வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றார்
தர்மம் தலைகாக்கும் என்பது ஞானியர் வாக்கு
சனாதன தர்மமே தன்னைக் காத்துக்கொள்ளும் இன்னும்
தன்னை எதிர்க்கும் வீணருக்கு அழிவும் சேர்க்கும்
நல்லோரை என்றும் காத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Sep-23, 5:02 am)
பார்வை : 98

மேலே