யாரும் அறியார்

உந்தன் உதடு உதிர்க்கும்
உவகையை உன்னருகில்
உள்ளோர் அறிவார்

உந்தன் உள்ளம்
சிந்தும் கண்ணீரை
உனையன்றி
யாரும் அறியார்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Sep-23, 5:38 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 193

மேலே