தாடியும் மோடியும்

நேரிசை வெண்பா

கூடிக் கெடுக்குமாம் கும்பல் கிருத்துவர்க்கு
மோடி பிடிக்காது மோடுமே-- தாடிப்
பெரியார் வழியும் பிரித்தாளும் சூழ்ச்சி
நரியாம் திமுக நறுக்கு


.....

எழுதியவர் : பழனி ராஜன் (8-Sep-23, 10:08 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே