காமமும் காதலும்

காமமே வாழ்க்கை எனநினைக்கின்
காமத்தில் காதல் தெரியாது
காமமும் வாழ்வில் எனநினைக்கின்
காதலின் தன்மைத் தெரியும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Sep-23, 8:36 am)
பார்வை : 170

மேலே