குன்றாதிரு கவனம்

அறைநொடி
கவனம்குன்றின்
ஆழ்ந்தவருத்தம்
அழையாவிருந்தாக
எல்லைவரை
வந்தமரும்
விளைவாக
வாழ்வுதனில்.....

பிரிக்கயியலா
உடன்பிறப்பாய்
ஒட்டிவுறவாடி
உயிரெல்லெய்ரை
வந்துவழிவகுக்கும்
வருத்தம்தோய்ந்த
வாழ்க்கை
வாழ்ந்திட....



கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (8-Sep-23, 7:19 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 47

மேலே