உன்னழகு
உன்னைப் பார்த்தேன் உன்னழகு கவிதையானது
எண்ணிப் பார்க்க கவிதை பாடலானது
கன்னியே பாடல் இசைக்க நாட்டிய
வடிவெடுத்தது என்னவென்பது உன்னழகை