ஆவல்கள்

காத்திருக்கும் . . .

விரட்டிடும் விரல் நுனியை
விலகாது பற்றிக் கொள்ளும்

ஆழியென ஆசையில்
அன்புடன் - என் ஆவல்கள். . .

எழுதியவர் : Prem0 (14-Sep-23, 9:02 am)
சேர்த்தது : P Rem O
பார்வை : 91

மேலே