கலையெழில் கயல்விழிகள் அசந்தாலும் நின்றாலும்

கலைந்திடும் ஏழுவண்ண வானவில்லுக்கு ஏது அழகு
கலைந்தாடும் உன் கருங்க்கூந்தலுக்கு எப்போதும் அழகு
அலைபாயும் நதி நில்லாமல் ஓடினால்தான் அழகு
கலையெழில் கயல்விழிகள் அசந்தாலும் நின்றாலும் அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (17-Sep-23, 8:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே