மணல் வீடு

மணல் வீடு

வீட்டீன் ஞாபகம் வந்தது
தூக்கம் கலைந்தது
எழுந்தது மணல் மேட்டில்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (19-Sep-23, 9:04 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : manal veedu
பார்வை : 85

மேலே