தாய்
இமயத்தின் சிகரம் தேடி போகும் இவன்
இமைபோல் தன்னைக் காத்து வளர்த்த
அம்மையின் இதயம் தேடி போகலையே
தாயிற் சிறந்த கோயிலும் இல்லையே