பகலில், இரவில் என்னவள்
பகலில் உந்தன் முகத்தில் பரிதியின்
மகத்துவ ஒளிகாண் கின்றேன் கண்ணே
பகலெல்லாம் உழைத்து இன்பம் காண
இரவிலோ உந்தன் முகத்தில் நான்கான்பது முழுநிலவின் பொலிவும் குளுமையும்
என்னை காதல் தந்து அணைத்திடவே