நீயேக் கார்பரேட் தானே

நேரிசை ஆசிரியப்பா

கார்ப்பரேட் கார்ப்பரேட் யென்றுமே கதறும்
திராவிடர் கார்ப்ப ரேட்டுகள் நடத்தும்
சாராயத் தொழிற்சாலை பளிங்குக் கல்லும்
ஆற்றுட மணலும் காட்டின் சந்தனம்
வீட்டுமனை கள்விற்றல் வெளிநாட்டில் முதலீடு
வெளிநாட் டில்வங்கித் தொழில் சினிமா
வெளியீ டும்சின்னத் திரைகள்
அப்பப்பா தலைவா கார்ப்பரேட் தலைவனே

எழுதியவர் : பழனி ராஜன் (23-Sep-23, 9:35 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 24

மேலே