ஹைக்கூ

நதியில் ஒற்றைக்காலில் கொக்கு ....
உறுமீனுக்கு காத்திருக்கும்-
பொறுத்தார் பூமி ஆளுவார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Sep-23, 8:24 pm)
Tanglish : haikkoo
பார்வை : 103

மேலே