அடிக்கடி ரூபாய் கேட்கிற பொண்ணு

ஏன்டா நடேசா, அஞ்சு பொண்ணுங்களைப் பெத்தவனே, உம் பிள்ளைகள் எல்லாருக்கும் இந்திப் பேருங்கள வச்சிருக்கிற. ஒருத்தி பேருகூட மனசில் நிக்கமாட்டங்குது. உங்கிட்ட அடிக்கடி "அஞ்சு ரூபா(ய்) குடு, நூறு ரூபா குடு"னு கேக்குறா உன்னோட மூத்த பொண்ணு. அவ பேரு என்னடா நடேசா?
@@@@@@@@
அவள் பேரு 'ரூபாலி'.
@@@@@@@
என்னது ரூபாலியா? பொருத்தமான பேருடா நடேசா. அதான் அடிக்கடி அந்தச் செலவு, இந்தச் செலவுனு ரூபா(ய்) கேக்குறா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Rupali = Beautiful, pretty.
************************* - தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : (2-Oct-23, 10:25 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 87

மேலே