மதமும் மதமும்
மதம் வேறு மதம் வேறு
மதம் இறைவன் தந்தது அதுவே
வேதம் காட்டும் சனாதன தர்மம்
இதை அழிக்க முயல்வார் மதம் கொண்டார்
அவர் காட்டில் தனித்தொடும் களிறு
( தமிழில் ஒரே த தான் dha இல்லையே )