சமத்துவக் குயவர்கள்

நேரிசை ஆசிரியப்பா
ஒன்றே மதமென இருக்க இங்கவர்
ஒருபே ரும்வைத்தார் இல்லை இங்கு
செய்யும் வேலை வைத்தே சுட்டி
மக்களை கூப்பிட மனிதரில் சாதி
ஆகிப் போனது அதுவே பின்னாளில்
அயலார் பாரதம் நுழைய சாதியில்
புகுத்தினர் வேறுபாடு பின்னே வந்தது
மதமாற்றம் பலவீனர் அயலான் பக்கம்
திமிராய் ஓடி கண்டார் சுகத்தை.
இன்று மதத்தை விட்டு மாறி
சென்ற மக்கள் இந்துவின் மதத்தை
சாதியை ஒழிக்க வேண்டும் என்றே
அடத்தை சாதிக் கின்றார்
சாதிக்க அழியுமா அழியா சாதியே


........

எழுதியவர் : பழனி ராஜன் (2-Oct-23, 7:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே