கற்பனைகளுக்கு ஒப்பனையில்லை
கற்பனைகளுக்கு ஒப்பனையில்லை
முயற்ச்சிகள் இல்லாதவனுக்கு /
கனவுகள் கற்பனையே முயற்சியால் வெற்றியடைந்த /
கலாம் போன்றவர்க்கு அதுதான் சாதனையே/
கனவுகள் கண்டு முயற்சி செய்தால் /
கற்பனையும் அக்னி ஏவுகனையாக மாறும் /
சிற்பியின் கற்பனையில் ஒப்பனை செய்து /
செதுக்கினால் கருங்கல் அழகு சிலையாகும்/
கனவுகளை கற்பனையாக எண்ணி விடமல் /
லட்சியத்துடன் முயற்சி செய்தால் வெற்றிதயுண்டு /