கண்ணன் காக்கும் தெய்வம்

மனதை பக்குவமாய் அலைய விடாது
மன்னன் தேவர்க்கு கண்ணன் பாதமே
துணை என்றிருந்து த்யானத்தில் ஆழ்ந்திட
அணைப்பான் அருள்வான் காப்பான் அவனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-Oct-23, 4:48 am)
பார்வை : 80

மேலே