கலாமின் கனவு

கலாமின் கனவு
..............................

கலாமின் கனவு நனவாக இலட்சியத்துடன் /
இரவு பகலாக தூங்காமல் /
நம்பிக்கையுடன் முயற்சிதனை வரவைத்து /
சாதனைக்கு சிந்தனையை செலவு செய்தார் /

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Oct-23, 8:11 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 45

மேலே