மாமியாரா சாமியாரா

குழந்தை பாக்கியம் வேண்டி
சாமியாரின் ஆசி....
வேண்டுமே என
மருமகள் தோழியிடம்
....
வரம் தரவேண்டியவள்
சாமியாரல்ல
உன் மாமியார்...
மாமியாரை இராக்கால
பூஜைக்கு அனுப்பு
தோழி சிரித்தபடியே
.....

எழுதியவர் : (22-Oct-23, 1:31 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 58

மேலே