கீழ்க்கதுவாய் எதுகையில் கவிதை

கீழ்க்கதுவாய் எதுகையில் கவிதை
××××××××××××××××××××××××××××××
நட்பு
××××
அன்பால் நன்னயம் செய்தே இன்முகப்/
புன்னகையால் அன்பர் ஆவர் என்றும்/
பணத்தாலாகாது குணத்தாலே அரியாதோர் நண்பராவர்/
நேயச் செயல்களால் தோழமையாவர் அயலார்களுமே/

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Oct-23, 12:00 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 49

மேலே