சுமை ஏன்

காலியான பை
மனதை காலியாக வை

அள்ளித்தர இயற்கை இருக்க
சுமை ஏன் நான் சுமக்க

தந்ததெல்லாம் போதாதோ
தனக்கென இனி ஏதும் ....?

காலியான கை
மனதையும் காலியாக வை

எழுதியவர் : Rak தென்றல் (27-Oct-23, 10:06 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : sumai aen
பார்வை : 116

மேலே