மீளா ஆசைகள்
எத்தனைத்தான் இருந்தும் அத்தனையும் போதாதென
எத்தனைதான் இன்னும் தேடி அலைவரோ
சொத்தென்று அவன்தாள் பற்று என்றால்
பித்தனிவன் என்கின் ன்றாரே
எத்தனைத்தான் இருந்தும் அத்தனையும் போதாதென
எத்தனைதான் இன்னும் தேடி அலைவரோ
சொத்தென்று அவன்தாள் பற்று என்றால்
பித்தனிவன் என்கின் ன்றாரே