மனதை பக்தி சோலையாக்குவோம்

உன்னுள்ளே பாலைவனம் இறை அறியாமை
இன்னும் தயக்கம் ஏன் அதைக் கண்டபின்னும்
இன்ப சோலைவனமாக அதை ஆக்கிடுவாய்
இன்னிசையால் இறைநாமம் ஆடிப் பாடியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (31-Oct-23, 7:31 am)
பார்வை : 60

மேலே