செந்தமிழ் கொன்றனை சீய்

நேரிசை வெண்பாக்கள்


இன்னிசை பாட்டை இயம்புமே uயாப்பினில்
பன்னிருசீர் வள்ளலார் பாட்டைப்பார் -- என்னவிந்தை
ஒன்றுசேர்த்து சீர்கள் தொடுத்தமாலை ஈநதுமே
செந்தமிழ் கொன்றனை சீய்


கருத்தினை யாப்புக் கவிதையில் கொள்ளான்
அருகதை யில்லா தமைப்பன் -- பெருக்கித்
தருவன் கிறுக்கியும் தாழ்ந்த உரையி
லொருப்புதுப் பாட்டினை லொள்ளு
......

எழுதியவர் : பழனி ராஜன் (30-Oct-23, 4:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

மேலே