முற்றா மதியா முக்கண் திறவாய் -- கலிவிருத்தம்
முற்றா மதியா முக்கண் திறவாய் -- கலிவிருத்தம்
***********
வாய்ப்பாடு :-- மா 4
உற்றார் வேண்டாம் உறவுந் துண்டாம் ;
பெற்றோர் இருக்க பின்னால் கொட்டில் ;
முற்றா மதியில் உலவும் மக்கள் ;
முற்றா மதியா முக்கண் திறவாய் !
*********
விளக்கம் :
முற்றா மதியில் = தேர்ந்த புத்தியில்லாத
முற்றா மதியா = முழுமை இல்லாத இளங் கீற்று பிறை சூடிய சிவன்

