வாய்ப்பந்தலர்

குறள் வெண்பா்க்கள்



ஊருக்கே சொல்வன் உபதேசம் சல்லியும்
பேரா தவனிடம் பேய்
சொல்வது யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

எழுதியவர் : பழனி ராஜன் (3-Nov-23, 6:31 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே