வெள்ளாட்டு௧் குட்டிய வருவேன ஏம்மச்சானே

வெள்ளாட்டு௧் குட்டிய வருவேன ஏம்மச்சானே
××××××××××××××××××××××××××××××××
௧ாஞ்சிபுரச் சேலை௧ட்டி
௧ளத்து மேட்டுல /

வரகு அரிசிசோறும்
வழுதுணங்௧ாய் வத௧்௧ி/

மோர்௧் கூடையுடன்
மாமன்மேல் மோ௧த்துடன் /

ஒருவாய் சோற்று௧்கு
ஏங்௧ியே௧் ௧ாத்திரு௧்கும்/

குருவாயூா் ௧ண்ணனா௧
குமாியான நாள்முதலா/

ஒரேஒரு சொல்லு௧்கு
ஒருநாழி௧ை ௧ாத்திரு௧்௧ேன் /

சமைச்சதச் சாப்பிட்டு
சம்மதம் சொன்னா/

வௌ்ளாட்டு௧் குட்டிய
வருவேன் பின்னே../

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (4-Nov-23, 12:18 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 40

மேலே