’முழக்கம்’பாலுவும், ’முழக்கம்’தினசரியும் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா காய் 3)
’முழக்கம்’ பாலுவென்று முத்தான பெயரினிலே
செழிக்கும் பெயர்கொண்டு சிறப்புடனே வாழ்ந்திருந்தார்!
’முழக்கம்’ பத்திரிகை முந்தி(த்)தருஞ் செய்திகளை
வழங்கும் மாலையிலே வகையுடனே மதுரையிலே!
- வ.க.கன்னியப்பன்
’முழக்கம்’ பாலுவென்ற திரு.பாலகுருசாமி)
(என் தந்தையின் சகோதரியின் கணவர்)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
