சூரனை வென்றவேல் மன்னன் மயிலவனே

பன்னெடுந் தோள்களும் பார்க்குமீ ராறுவிழி
புன்னகை பூத்த திருமுகம் ஓராறு
கன்னியர் தோள்சாயும் சூரனை வென்றவேல்
மன்னன் மயிலவ னே

எழுதியவர் : கவின் சாரலன் (18-Nov-23, 9:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே