அகத்தியம் போற்றுவோம் -- நிலைமண்டில ஆசிரியப்பா

அகத்தியம் போற்றுவோம் -- நிலைமண்டில ஆசிரியப்பா
****************

எழுத்தில் பலபேர் எழுதிடும் வகையில் ;
முழுமை உளதோ ? முற்றிலும் இலையே !
அகத்தி யமது ஆற்றிய இலச்சின் ,
மகத்துவம் அறிய மாண்பது கெடாதே !
********
நாற்சீரடி / ஈரசைச் சீர்கள் / இரண்டடிக்கு ஓர் எதுகை/
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் மோனை/அளவு ஒத்த அடிகள்
முடிவெழுத்து ஏகாரம்

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Nov-23, 6:56 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 39

மேலே