ஓவியம் வரைந்த காதல்

நகரும் ஓவியம் ஒன்று
ஓவியம் வரைந்து நன்று
நகராமல் கவிதை இன்று
நகராமல் விழியும் நின்று
ரசிக்கும் மனதை தின்று
ரசிக்கும் மனதை வென்று
ஓவியம் வரைந்த அன்று
காதல் வாழ்க என்று

எழுதியவர் : Rskthentral (21-Nov-23, 8:22 am)
சேர்த்தது : rskthentral
பார்வை : 67

மேலே