பால்தந்ததோஉன் பளிச்சிடும் புன்னகை

பால்மணிப் பால்சைக்கிள் தன்னில் வரும்பசும்பால்
பால்நீர் இணைந்திருக்கும் கூட்டணி மாறாது
பால்தந் ததோஉன் பளிச்சிடும் புன்னகை
சேல்விழியே சொல்லிவிட்டுச் செல்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-23, 3:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே