விழிவாசலில் வரவோ

விழிக்கரை யோரம் விளையாடும் மின்னல்
மொழிதவழும் மெல்லிதழில் முத்துக் குவியல்
எழில்நீலப் பூங்குழலோ ஏந்திவரும் தென்றல்
விழிவாச லில்வர வோ
விழிக்கரை யோரம் விளையாடும் மின்னல்
மொழிதவழும் மெல்லிதழில் முத்துக் குவியல்
எழில்நீலப் பூங்குழலோ ஏந்திவரும் தென்றல்
விழிவாச லில்வர வோ