இளந்தளிர் மேனி இளந்தென்னை சாய்ந்தால்

இளவேனில் காலம் இளம்தென்றல் வீசும்
இளநீரைத் தாங்கும் இளந்தென்னை ஆடும்
இளந்தளிர் மேனி இளந்தென்னை சாய்ந்தால்
அளவிலாஆ னந்தம் அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-23, 6:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

சிறந்த கவிதைகள்

மேலே