பாதிவிழி திறந்து பார்ப்பது ஏனோ- மானே

பாதிவிழி திறந்து பார்ப்பது ஏனோ- மானே
காதலில் கண்ணால் சொல்வ தென்ன-- மானே
சூதில் இருவிழியை பகடையாய் உருட்டுகிறாய் --மானே
சூதுவாது தெரியாத என்னை வெல்கிறாய் --மானே

---வெளி விருத்தம் ஒரே தனிச்ச்சொல் இதன் சிறப்பு
இங்கே --மானே
இது வெண்பாவின் பாவினம்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-23, 3:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே