அவளிடம் இவன் காதல் முறையீடு

தங்கம் போல ஜொலிக்கும் மேனி
தங்கமே கொஞ்சம் தயை வைப்பாய் என்மீதே
பங்கயர்க் கண்ணாளே நானறிவேன் என்னை
நீபார்த்தும் பாராது போல இருக்கின்றாய்
இரும்பின் இறுகிய நெஞ்சினளா நீசொல்
என்காதல் ஏற்பாயா என்னை வாழவிட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (2-Dec-23, 5:18 pm)
பார்வை : 136

மேலே