மெய்யும் , பொய்யும்

சத்தியம், பொய் இவ்விரண்டையும் பேசவும் உணரவும் முடியும்
சத்தியத்தில் வாழ்ந்திட்டால் அது உய்விக்கும் ஏனெனில்
சத்தியம்தான் தெய்வம் ; பொய்ச்சொல்லி வாழ்ந்திடலாம்
இனிதே சில காலம் ஆனால் முடிவில் அது உன்னை அழிவில் வீழ்த்தும்
மெய்யின் எதிர்மறைப் பொய் அதுவே அரக்கன் அறிந்திடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Dec-23, 2:51 pm)
பார்வை : 287

மேலே